எறும்புகளின் வரிசை கலைகிறது

Author: ,
Publisher:

70.00

மனிதன் கத்தரித்துப்போட்ட விரல் நகத்தை தானியமென்று கருதி உடல் வலிக்கத் தூக்கிப்போகும் எறும்புகள் நகத்தை உண்பதில்லை! 

புற்றின் மண்ணடியில் போட்டு வைத்தால், அதில் ஒரு வகை பூஞ்சை பிடிக்கும்.

நகம் வேறொரு பொருளாக மாறி நமக்கு உணவாகும் என்ற தொலைநோக்குப் பார்வை எறும்புகளுக்கு உண்டு!