பாம்புகள் – பூவுலகின் தொல்லுயிர்

Author:
Publisher:

100.00

காலந்தோறும் பாம்புகளின் மீது குவிந்த ஆயிரமாயிரம் கட்டுக்கதைகளை ஆண்டிற்கு நான்கு முறை உரிந்தெறிந்து விட்டு வெகு இயல்பாக ஊர்ந்து போகும் ஓர் பாம்பைப் போல் நகர்ந்து செல்கிறது இந்நூல்.