இந்திய மாநில விலங்குகள் நூல் குறிப்பு
இந்திய மாநில விலங்குகள் இந்திய தேசிய அல்லது மாநிலச் சின்னம் என்பது அதன் இனம், கலாச்சாரம், தொழில் மற்றும் வலிமையைக் குறிக்கிறது.
இந்தச் சின்னங்கள் முக்கியமாக அவ்விடத்தின் வரலாறு, அதன் மக்கள் மற்றும் பெருமையை எடுத்துக்காட்டி ஒற்றுமையை உருவாக்க முயற்சிக்கின்றன.
இந்திய தேசிய சின்னங்களைப் போல் இந்திய மாநிலங்களுக்கான சின்னங்களும் உண்டு.
இவை ஒரே நாட்டின் மற்ற மாநிலங்களில் தங்கள் தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு வழியாகும்.
அவ்வகையில் இந்திய மாநிலத்தின் விலங்குகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ளும் வகையில் இந்நூல் உருவாக்கப் பெற்றுள்ளது.
இந்திய மாநிலத்தின் விலங்குகளைப் பற்றி விரிவாக அறிந்துகொள்ளும் வகையில் இந்நூல் உருவாக்கப் பெற்றுள்ளது.
Reviews
There are no reviews yet.