காலநிலை நெருக்கடி ஓர் எளிய அறிமுகம் நூலைப் பற்றிய குறிப்பு
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் புவி வெப்பமயமாதலால் உந்தப்பட்ட காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவுகளைச் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் இப்புதிய நெருக்கடி குறித்து நாம் அறிந்து கொள்ளும் நோக்கில் ஓர் எளிய அறிமுகமாக உருவாக்கப்பட்டுள்ளது காலநிலை நெருக்கடி ஓர் எளிய அறிமுகம் எனும் இப்புத்தகம்.
காலநிலை மாற்றத்தின் அனைத்து விளைவுகளும் தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்தி ஒரு நெருக்கடி நிலையை உண்டாக்கியிருக்கும் நிலையில் புவி வெப்பமயமாதல் என்றல் என்ன?
அது எப்படி காலநிலையை மாற்றுகிறது?
இந்த நெருக்கடியை எந்தக் கோணத்தில் அணுக வேண்டும் என மிக எளிய விவரிக்கிறது இப்புத்தகம்.
இனி இயல்பு வாழ்க்கையே நமக்கு இல்லை என்கிற நிலையில் “காலநிலை நெருக்கடி ஓர் எளிய அறிமுகம்” எனும் அனைவரும் வாசிப்பது அவசியமாகிறது.





Reviews
There are no reviews yet.