மாறும் திணைகளும் நானும் நூலைப் பற்றிய குறிப்பு
நேபாளத்தில் 6,600 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு மலைக் கிராமத்திற்கும்,
உத்தரகாண்டின் ஆளரவமற்ற பையின் காடுகளும், காவிரி டெல்டாவில் அறுவடைக்காக காத்திருக்கும் நெல் கதிர்களுக்கும்,
ராமேஸ்வரத்தில் மீன் கிடைக்காமல் வீடு திரும்பும் மீனவருக்கும்,
புண்டல்காண்டில் தண்ணீர் குழாய் முன் நீண்ட வரிசையில் நிற்கும் ஒரு சிறுவனுக்கும் என்ன தொடர்பு?
வேறு என்ன, நம் அனைவரின் இருத்தியலையும் கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் காலநிலை மாற்றம்தான்.
சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும் ஆய்வாளருமான தோழர். பிரபாகரன் தான் கடந்த காலங்களில் இந்தியாவெங்கும் பயணித்த ஐந்திணைகளையும் உள்ளடக்கியப் பல்வேறு நிலப்பரப்புகளில் அவதானித்த காலநிலை பாதிப்புகளைப் பயணக் குறிப்புகளாக ‘மாறும் திணைகளும் நானும்’ எனும் இப்புத்தகத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.





Reviews
There are no reviews yet.