கூவம் ஆற்றின் கரையினிலே நூலைப் பற்றிய குறிப்பு
“கழுதை தேய்ந்து கட்டெறும்பு” ஆனதுபோல் கூவம் ஆறு,
ஓடையாகி,
கால்வாயாக மாறி,
குளமாகி பின்னர் குட்டையாகி ஆங்காங்கே தண்ணீர் தேங்கியும் முழுமையான சாக்கடை நீராக மாறியும் காண வேண்டி வந்தது.
நம் கண் எதிரே ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குள் இப்பெரும் மாற்றம் அடைந்த ஓர் ஆறு எதிர்காலத்தில் இப்படி இருந்தது என்பதே மறைந்து போகுமளவு உள்ளது.
ஆறுகளின் அவசியமும், பெருமைகளும் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுமாயின் இதுவே கூவம் ஆற்றின் கரையினிலே எனும் இந்நூலின் நோக்கம்.
Reviews
There are no reviews yet.