மறை நீர்

Author:
Publisher:

150.00

நீரின் மகத்துவத்தை ரத்தம் குடித்து தான் புரிய வேண்டுமானால் அதையும் இந்த காலம் நமக்கு நிகழ்த்திக் காட்டும் என்று உணர்ந்த போது திக் திக் என்று ஓடி சென்று வீட்டில் குழாய்களை ஒரு முறை பார்த்துக் கொண்டேன்.