புறச்சூழல்

Author:
Publisher: ,

100.00

தொழிற்புரட்சிக்குப்பின் மனிதர்கள் இயற்கையை அழிக்கும் அளவு, வரம்பு மீறி விட்டது.

பெருவாரியான உயிரினங்களை குறுகிய காலத்தில் எளிதாக அழித்தொழிக்கும் வல்லமையை நாம் பெற்றுள்ளோம்.

நம் அளவுகடந்த நுகர்வு, பேராசை ஆகியனவே இதற்குக் காரணங்கள்.

ஒருவர் நுகரும் ஒரு பொருளை உற்பத்தி செய்திட தேவையான ஆற்றல், தண்ணீர், நிலம், காற்று உள்ளிட்ட பிற வளங்கள் எவ்வளவு என்பதே ஒருவருடைய சூழல் காலடி என்று அளவிடப்படுகிறது.