பறவையியல் அறிஞர் சாலிம் அலி நூல் குறிப்பு
இன்று நாம் பார்த்து மகிழ்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கும் காடு, மலைகள், ஏரிகள், பறவைகள், விலங்குள், பூச்சிகள் யாவும் சாலிம் அலி என்ற ஒற்றைச் சொல்லின் பின்னணியில் அடங்கியுள்ளது.
பத்தாவது வயதில் தனது தாய் மாமா பரிசாக கொடுத்த காற்று விசை துப்பாக்கி மூலம் இயற்கையுடனான தமது நேசத்தை தொடங்கிய சாலிம் அலி, இறக்கும் வரை, சற்றேறக் குறைய எண்பது ஆண்டுகள் பறவையியல் துறையில் கடுமையாக களமாற்றினார்.
பறவையியல் அறிஞர் சாலிம் அலி அவர்களின் வாழ்வும் பணியும் பற்றி கூறும் நூல்.
அறிஞர் சாலிம் அலி மற்ற நூல்கள்
Reviews
There are no reviews yet.