பழவேற்காடு முதல் நீரோடி வரை

160.00

கடலையும் கடல் சார்ந்த மக்களையும் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் ஆய்வுகளில் ஈடுபட்டும் வருபவர் வறீதையா கான்ஸ்தந்தின்.

சுனாமிக்குப் பிறகு மீனவச் சமூகத்தில் நேர்ந்திருக்கும் மாற்றங்களை, தொடரும் சிக்கல்களை, முன்னெடுக்க வேண்டிய மாற்றங்களை சூழலியல் கவனத்துடன் அழுத்தமாக முன்வைக்கிறது இந்த நூல்.