வர்ளக் கெட்டு

180.00

எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்னும் இனம்புரியா நிர்பந்தம் அவன் தோள்களில் உட்கார்ந்திருப்பதான வாழ்க்கை’ என்கிறது வறீதையாவின் பதிவு.

கடலோடு உறவு கொள்ல, கடலோர வாழ்வைப் புரிந்துகொள்ள மகத்தான வாய்ப்பினை முன்வைத்துள்ளன இக்கதைகள்.