புகையிலை வரலாறும் வழக்காறும்

200.00

வரலாற்றில் புகையிலை பெறும் இடம், அத்தாவரம் குறித்த விளக்கங்கள், புகையிலை குறித்த இலக்கியப் பதிவுகள், வழக்காறுகள் கூறும் புகையிலை குறித்த செய்திகள், புகையிலையிலிருந்து செய்யப்படும் பொருள்கள், வாய்ப் புகையிலை, புகையிலையால் ஏற்படும் நன்மை தீமைகள் ஆகியவை குறித்து இந்நூலில் விரிவாக ஆய்வு செய்துள்ளார்.