ருத்ரப்ரயாகையின் ஆட்கொல்லிச் சிறுத்தை

Author:
Translated by:
Publisher:

250.00

ஆட்கொல்லிகள் பற்றிய கார்பெட்டின் மகத்தான கதைகளிலேயே மிகவும் மயிர்க்கூச்செறிய வைக்கும் கதை இது.

காலனியாதிக்க காலத்தில் ஐக்கிய மாகாணங்களின் குன்றுகளில் பீதியைப் படரவிட்டு கொடும்புகழ் பெற்ற சிறுத்தை ஒன்றின் சிலிர்ப்பூட்டும் கதை.