சிறுவர்களுக்கு இயற்கையை புரிய வையுங்கள்

175.00

”40, 50 வருடமாக நாம் எந்திரங்களின் பின்னே போய்க்கொண்டிருக்கிறோம். பணத்தை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறோம். திரும்பிப் பார்க்கும்போது இயற்கையை விட்டு நாம் விலகி நிற்பது தெரிய வருகிறது. இனியாவது இயற்கையை புரிந்து வாழப்பழக வேண்டும். பாடமாக, துறைசார்ந்தவர்களின் நேரடியான உரையாடல்கள் மூலமாக குழந்தைகளுக்கு இயற்கையை புரிய வைக்க வேண்டும். எதிர்கால பூமியை அவர்கள் காப்பாற்றுவார்கள்!” என்கிறார் கோவை சதாசிவம் நம்பிக்கையாக”.