கோயில் புலியும் குமாவுன் ஆட்கொல்லிகளும்

295.00

மூன்றடி தொலைவில் புலியை எதிர்கொண்டதிலிருந்து, கடும் உடல் உபாதையுடன் கொலைப்பட்டினியாகக் காடுகளிலும் மலைகளிலும் அலைந்து திரிந்ததுவரை இந்த வேட்டைக்காரரின் அனுபவங்கள் சிலிர்ப்பூட்டுகின்றன.

வீரம், துணிவு, பொதுநலம் போன்ற பண்புகளைக் கொண்டிருந்தாலும் சுய தம்பட்டம் சிறிதுமின்றித் தன் அனுபவங்களை யதார்த்தமாகக் கூறிச் செல்கிறார் ஜிம்.

பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என இயற்கையின் வண்ணங்களும் இந்த அனுபவங்களுக்குக் கூடுதல் பரிமாணத்தைச் சேர்க்கின்றன.

மூலத்தின் சுவையும் விறுவிறுப்பும் குன்றாமல் இயல்பான தமிழ் நடையில் இதைத் தந்திருக்கிறார் அகிலா.