சிக்கு புக்கு வண்டி பிரண்டையும் மூலிகைப் பட்டாசு முடக்கறுத்தானும் என்ற நூலைக் குறித்து
நம்ம ஊட்டி மலையின் ரயில் வண்டி போல, அப்படியே மேலேறும் ஒரு மூலிகைப் பற்றித் தான் பார்க்கப் போகிறோம்.
ரயிலோடு ஒப்பிடப்படும் மூலிகையின் பெயர் பிரண்டை!
சதைப் பற்றுடன் காணப்படும் மூலிகையான பிரண்டை, தன்னிடம் உள்ள பற்றுக் கம்பிகளின் உதவியுடன் கொடியாக மேலேறி பார்ப்பவர்களைப் பரவசமூட்டும்.
ஒரு மூலிகையை வைத்து பட்டாசு வெடித்து மாசில்லாத தீபாவளியைக் கொண்டாட முடியுமா?..
முடக்கறுத்தான் எனும் மூலிகையின் காய்களை வைத்து நம்மால் பட்டாசு வெடிக்க முடியும்.
பிற DR.வி.விக்ரம் குமார் நூல்கள்
Reviews
There are no reviews yet.