நீதி நூல்கள்

60.00

ஒரு வேலையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்து பின்பு அச்செயலை செய்ய தொடங்கவும்.

பிறரின் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால் உறவினர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்.

கையிலே இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்.

நல்லோர் நட்பு இல்லாமல் போனால் வாழ்வில் துன்பம் ஏற்படும்.