தொல்மாந்தரைத் தேடிப் பயணம் புத்தகம் குறித்து!
நாம் ஆதி மனிதர்கள் வாழ்ந்த குகைகளை தேடி பயணம் சென்று பதிவு செய்யபட்ட நூல் தான் தொல் மாந்தாரை தேடி பயணம் ஆகும்.
சுவாரசியமாக நம் மூதாதையர்கள் குறித்து விவரிது செல்கிறார் பாலபாரதி.
நாம் வாழும் இடங்களின் அருகில் தான் நாம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பது நமக்கு மிகுந்து மகிழ்ச்சி அடைய செய்யும் விஷயம் ஆகும்.
அனைவரும் இந்த புத்தகத்தை ஒரு முறையாவது படிக்க வேண்டும்.
தொல்மாந்தார்கள் நம் அருகில் இருந்தார்கள் என்பதற்கான ஒரே சாட்சி இந்த நூல்.





Reviews
There are no reviews yet.