வான் உயர்ந்த ஆதுர சாலை

Author:
Publisher:

150.00

”வாதம் பண்ணி ஜெயிச்சவனும் இல்ல. வேப்ப மரத்துல செத்தவனும் இல்ல…”

இப்படி ஒரு பேச்சை இதுக்கு முன்னாடி எங்கயாச்சும் கேட்டுருக்கீங்களா?

நூத்துக் கணக்கா எங்க எதுத்த வீட்டுப் பாட்டி புலம்பி தீக்குறதை கேட்டு என் காது கந்தலாகிப் போச்சு….

எங்கப்பா கிட்ட போயி நான் கிழவியப் பத்தி, ”தினமும் என்னப் பாத்தா இதைச் சொல்லி சாவடிக்கிறா..

அழுக்குத் துணியக் கூட பாறாங்கல்லுல பத்து தடவைக்கு மேல அடிச்சி தொவைக்க மாட்டாங்க.