வளங்குன்றா வளர்ச்சி அல்ல ; தேவை மட்டுறு வளர்ச்சி

Author:
Publisher:

80.00

நம்மை ‘பிழைத்தலிலிருந்து வாழ்தலுக்கு’ அழைத்துச் செல்லக்கூடிய ‘மட்டுறு வளர்ச்சி’ என்ற மிகமுக்கிய கருத்தாக்கத்தை தமிழுக்கு அறிமுகம் செய்கிறது இப்புத்தகம். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் தேவையான அரசியல் பொருளாதார மாற்றங்களை இந்நூல் பேசுகிறது.