யானைகள் வருகை 5 என்ற நூலைப் பற்றிய குறிப்புகள்
யானை – மனித மோதலை கவலையுடன் பதிவு செய்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
அனுபவ அடிப்படையில் மலர்ந்துள்ளது.
திருப்பூர், அமராவதி வனப்பகுதியில் ஆதிவாசி கல்வி, பள்ளி அவல நிலையை படம் பிடிக்கிறது.
ஆனைமலை புலிகள் காப்பக தகவல்களும் தரப்பட்டுள்ளன.
யானை – மனித மோதலுக்கான காரணமும் ஆராயப்பட்டுள்ளது.
யானை நடமாடும் போது, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை பற்றி தருகிறது.
ரயில் விபத்தில் யானைகள் இறப்பதை மிகக் கவலையுடன் பதிவு செய்துள்ளது.
யானைகளின் பரிவு, அவற்றின் வழித்தடத்தில் சிக்கல்கள், உணவு கிடைக்கும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட நெருக்கடிகள் பற்றி பேசுகிறது.
யானைகள் பற்றி சுவாரசிய தகவல்களை உடைய நுால்.
Reviews
There are no reviews yet.