யாத்ராவின் டைம் டிராவல்

Author:
Publisher:

40.00

சிறுவர் இலக்கியம் என்பது தமிழ்நாட்டில் பரவலாகிக்கொண்டிருக்கும் சூழலில் புதிய வரவாக மருத்துவர் விக்ரம் குமார் எழுதி வெளியாகி இருக்கும் யாத்ராவின் டைம் டிராவல் என்கிற நூல் முக்கியமான ஒன்றாக கவனம் பெறுகிறது.

சிறுவர் இலக்கியத்திப் மிக முக்கிய பண்பாக அவர்களுக்கு வரலாறு அறிவியல், பகுத்தறிவை அவர்கள் மொழியில் எழுதுவது முக்கியம். இந்த நூல் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம், பயன், தேவையை சிறுவர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் முக்கியமான களமாக செயல்படுகிறது.