நாணயவியல் ஓர் அறிமுகம்

Author:
Publisher:

70.00

தொல் மாந்தர்கள் நாகரீகம் அடைந்து அரசுகள் அமைத்து மக்களை ஆட்சி செய்த போது, ஆரம்பத்தில் பொருளாதாரத்தின் தேவை கருதிப் பண்டமாற்று முறையே இருந்துள்ளது.

பின்னர் பண்டங்களுக்கு இணையாக ஏதோ ஒரு உலோகம் இருந்தால் சரியாக இருக்குமே என்ற சிந்தனையில் பல்வேறு உலோகங்களைக் கொண்டு நாணயங்களை உருவாக்கத் தொடங்கினர்.

காலப்போக்கில் பண்டமாற்று முறை ஒழிந்து போகவே அனைத்து தேவைகளுக்கும் நாணயம் இருந்தாலே போதும் என்ற நிலையை மக்கள் அடைந்தனர்.