ஆந்தைகள் ஓர் அறிமுகம் என்ற நூலைப் பற்றிய குறிப்புகள்
கூகை ஆந்தை தமிழகம் எங்கும் பரவலாக காணப்படக்கூடியது.
ஆனால் பத்திரிகையில் அதிசய பறவை என்று குறிப்பிடுவது கூகை ஆந்தையைத்தான்.
பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், புழக்கத்தில் இல்லாத கிணறு, உபயோகமில்லாத ஓய்வுகுடில் ஆகிய பகுதிகளில் இப்பறவையை காணலாம்.
உருண்டைவடிவில் உள்ள கழிவுகளை வைத்து கூகை ஆந்தையின் இருப்பிடம் அறியலாம்.
Reviews
There are no reviews yet.