அரிட்டாபட்டி : தமிழ்நாட்டின் முதல் பல்லுயிரிய மரபு தளம் என்ற நூலைப் பற்றிய குறிப்பு
கிரானைட் குவாரி அறிவிப்பிற்கும் பல்லுயிரிய மரபு தளம் அறிவிப்பிற்கும் இடைப்பட்ட இந்த 12 ஆண்டுகள் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் கல்குவாரிகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் நினைவுக்கூற வேண்டிய வரலாற்று நிகழ்வுகளாவும்,
மலைகளைக் காக்கும் மக்களின் போராட்டம்,
மக்கள் இயக்கங்களின் பங்களிப்பு,
சூழலியல் ஆர்வலர்களின் பங்களிப்பு உள்ளிட்டவைகள் குறித்து அறிந்து கொள்ளாமல் அரிட்டாபட்டி பல்லுயிரிய மரபு தளம் குறித்த தொல்லியல் மற்றும் பல்லுயிரிய தரவுகளை மட்டும் அறிந்து கொள்ள முற்படுவது முழுமையாகாது.




Reviews
There are no reviews yet.