பல்லுயிர் போற்றுவோம்

Author:
Publisher:

250.00

சூழலியல் சார்ந்த நூல்கள் தமிழில் அரிதாகவே வெளியாகின்றன.

இந்தத் தளத்தில் ஆழ்ந்த பரிச்சயம் உள்ளவர்கள் யாரும் தமிழில் எழுதுவதில்லை.

முனைவர் ச.சாண்டில்யன்  எழுதியிருக்கும் இந்தக் கட்டுரைத் தொகுப்பை இந்தப் பின்புலத்தில்தான் நான் வரவேற்கின்றேன்.

பல ஆண்டுகள் இந்தத்துறையில் ஈடுபாட்டுடன் பணியாற்றியதின் அடிப்படையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.

பல்லுயிரியம் எனும் கருதுகோள்தான் நூலின் குவிமையம் என்றாலும் அதன் வெவ்வேறு பரிமாணங்களையும் ஆசிரியர் ‘பல்லுயிர் போற்றுவோம்’ எனும் இப்புத்தகத்தில் தொட்டுச்செல்கின்றார்.