பூச்சிகளின் தேசம்

Author:
Publisher:

150.00

மனிதனைக் காட்டிலும் முன்னேற்றம் அடைந்த உயிரினம் பூமியில் இல்லை.

மனிதனின் இடத்தைப் பிடித்துக் கொள்ளும் போட்டிகளிலும் மற்ற உயிரினங்கள் ஈடுபடப் போவதில்லை.

ஆனால், எதிர்காலம் என்பது, மனிதர்களுக்கு மட்டுமல்ல…

பூமியில் உள்ள சகல உயிர்களுக்கும்தான்.

அனைத்து உயிரிகளையும் அன்பால் அரவணைக்கத் தூண்டும் அரிய நூல் இது!