சுற்றுச்சூழல் பொருளாதாரம் நூலைப் பற்றிய குறிப்பு
பொதுவாக காடுகள் அழியும்போது அந்நாட்டின் பொருளாதாரமும் ஒருசேர சிதையும் அபாயம் உண்டு.
நம் முன்னோர்கள் பயன்படுத்திய அனைத்துமே சுற்றுச்சூழல் பொருளாதாரத்தின் ஓர் அங்கமாக இருந்திருக்கிறது.
நாம் தற்போது நம் கையில் இருக்கும் பூமியை பேணி காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது சுற்றுச்சூழல் பொருளாதாரம் எனும் இந்நூல்.
முன்னால் சந்ததிகளிடமிருந்து பெற்ற பூமியை வருங்கால சந்ததிகளுக்கு அதன் சூழல் கெடாமல் அளிக்க வேண்டும்.
ஆனால் மீத்தேன், ஈத்தேன் என எண்ணற்ற பொருட்களை எடுப்பதற்காக பூமியைத் தோண்டி எடுத்து பூமியின் மையப் பகுதில் வெப்பத்தை அதிகரித்து இந்த பூமியை உயிர்கள் வாழ தகுதியற்ற சூழலாக மாற்றிவருகிறோம்.
Reviews
There are no reviews yet.