எந்நாளும் நலம்வாழ உணவோடு நலம் நாடு

Author:
Publisher:

200.00

எந்நாளும் எல்லோரும் நலமாக நீடுழி வாழ உணவே பிரதானம் என்பதை வெகுஜன மக்களுக்கும் இயல்பாகப் பதியவைக்கும் விதத்தில் இந்நூல் அமையப்பெற்றுள்ளது.

‘உணவே மருந்து’ என்பதே சித்த மருத்துவத்தின் முக்கியக் கோட்பாடு.

உணவுப் பொருட்களின் திறனால் நலமாக வாழும் முறைகளை இந்நூலில் விக்ரம்குமார் எடுத்துரைத்த விதம் சிறப்பாக இருக்கிறது.