நலம் வாழ எந்நாளும் அஞ்சறைப் பெட்டி

Author:
Publisher:

220.00

பொதுமக்கள் அஞ்சறைப் பெட்டியின் அதிசயங்களை அறிந்துகொள்ளவும் மரபுச் சங்கிலியின் கண்ணிகள் உதிராமல் இருக்கவும் உதவும் ஓர் அற்புதமான நூல்!”

இந்த நூல் மூலம் பொதுமக்களிடம் தமிழர்களின் மருத்துவ அறிவியல் கொடையான சித்த மருத்துவத்தைப் பற்றி மரு. விக்ரம்குமார் விழிப்புணர்வு ஏற்படுத்தியதைப் பாராட்டி மகிழ்கிறேன்!”