கார்பொரேட் என். ஜி.ஓ . களும் புலிகள் காப்பகங்களும்
Author: இரா. முருகவேள்Publisher: பொன்னுலகம் புத்தக நிலையம்
₹60.00
காடுகளில் காலம்காலமாக வாழ்ந்து வரும் மலைவாழ் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது மட்டும்தான் இந்த புலிப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒரே நோக்கமாக இருக்கிறது.
இதற்காகவே குறும்படம் எடுக்கிறார்கள்.
புத்தகங்கள் வெளியிடுகிறார்கள்.
ஸ்டார் ஹோட்டல்களில் கருத்தரங்கம் நடத்துகிறார்கள்.
அதாவது, புலிகளைக் காப்பாற்றப்போகிறோம் என்ற அடிப்படையில் மக்களை கொல்லப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்தத் தரப்பின் அடிப்படை நியாயங்களைப் பேசுகிறது இந்தப் புத்தகம்.
Publisher: பொன்னுலகம் புத்தக நிலையம்

Reviews
There are no reviews yet.