மரபு மருத்துவம்
Author: Dr.வி..விக்ரம் குமார்Publisher: தி இந்து வெளியீடு
₹200.00
அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு எளிய சிகிச்சைகளை இந்த நூல் முன்வைக்கிறது.
பொது மருத்துவப் பிரச்சனைகள், நோய்கள், வாழ்க்கைமுறை, போன்றவற்றை சித்த மருத்துவ அடிப்படையில் சீரமைத்துக்கொள்ளவும் இந்த நூல் வழிகாட்டுகிறது.
சித்த மருத்துவத்தின் முக்கிய அம்சங்களை எளிமையாகவும் சுவாரசியமாகவும் இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன.
அரசு சித்த மருத்துவரானா டாக்டர் வி. விக்ரம்குமார், கவனம் பெற்றுவரும் சித்த மருத்துவ எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்.
உடல்நல, மருத்துவக் கருத்துகளை அயர்ச்சி தராத வகையில் எழுதியுள்ளார்.
ஆரோக்கியம் காப்பதில் சித்த மருத்துவம் உள்ளிட்ட மரபு மருத்துவ முறைகள் சார்ந்த புரிதலை அதிகப்படுத்தி, புதிய வாசலை இந்தப் புத்தகம் திறந்து வைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
Publisher: தி இந்து வெளியீடு

Reviews
There are no reviews yet.