இயற்கை அறிந்து செயல் நூல் குறிப்பு
முன்னெப்போதைக் காட்டிலும் தற்போதைய உலகமயச் சூழலில் வேகமான நகரமயமாக்கம், காலநிலை மாற்றச் சிக்கல்கள் போன்ற காரணிகளால் காட்டுயிர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுச் செயல்பாடுகளின் தேவை அதிகரித்துள்ளது.
காட்டுயிர் ஒளிப்படக்கலை, இயற்கைமீதான ஆர்வமானது இன்றைய இளைய தலைமுறையினரிடம் அதிகரித்துள்ள போதிலும், அது காட்டுயிர் பாதுகாப்பிற்கான பங்களிப்பு வேலைத்திட்டமாகச் செழுமைப்படவில்லை என்றே கூறலாம்.
அவ்வகையில் இந்நால்வர்களுடனான உரையாடல்கள், அதற்கோர் உந்துசக்தியாக அமையும்.
இயற்கை அறிந்து செயல் காட்டுயிருக்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நூல்.
Reviews
There are no reviews yet.