யானைகள் வருகை 3 என்ற நூலைப் பற்றி குறிப்பு
இரக்கமற்ற மனிதர்களால் யானைகள் அனுபவிக்கும் இன்னல்களை பற்றி உணர்த்தும் நுால்.
கோவில் அரசால் நடத்தப்பட்ட யானைகள் முகாமில் ஏற்பட்ட பிரச்னைகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
தனி மனிதர்களால் யானைகளுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்த சம்பவங்கள் காட்டப்பட்டுள்ளன.
காட்டுப் பகுதிகளில் யானைகளின் வாழ்க்கைச் சூழலை பாதிக்கும் காரணிகளும் காட்டப்பட்டுள்ளன.
யானைகள் முகாமில் ராஜேஸ்வரி, சத்யன், பவானி, காவேரி, நஞ்சன் உள்ளிட்ட யானைகளின் இறப்பு பின்னணி குறித்தும் பேசியுள்ளது.
யானைகளுக்கு எதிராக மனிதர்கள் இரக்கமற்ற முறையில் நடந்து கொள்வது குறித்து, சாட்டையடி கொடுக்கும் நுால்.
Reviews
There are no reviews yet.