எல்லை மீறும் மனித இனம் நூலைப் பற்றிய குறிப்பு
இயற்கை வளங்களைப் பணமாக்கத் துடிக்கும் மனிதனின் பேராசையும் வனவுயிர்களின் சூழல் முக்கியத்துவம் குறித்த சரியான புரிதலின்மையும் இப்பூவுலகின் பேருயிர்கள் முதல் சிற்றுயிர்கள் வரையில் அனைத்துக்கும் அச்சுருத்தலாகி இருப்பதைக் குறித்த கட்டுரை தொகுதி எல்லை மீறும் மனித இனம் எனும் இப்புத்தம்.
காடுகளை ஆக்கரமித்திருக்கும் மனித இனம் அதன் மதிப்புமிக்கச் செல்வங்களாகிய காட்டுயிர்களை ஆக்கரமிப்பாளர்களைப் போல கையாளும்விதம் ஆபத்தானது.
சுயநலமும் ஆணவமும் மிகுந்த மனிதனின் கரங்கள் தம் எல்லைகள் தாண்டி விரிந்து காட்டுயிர்களின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்கியிருப்பது குறித்துப் பேசுகிறது எல்லை மீறும் மனித இனம் எனும் இப்புத்தகம்.





Reviews
There are no reviews yet.