தமிழக சுற்றுச்சூழல் நேற்று இன்று நாளை என்ற நூலைப் பற்றிய குறிப்பு
சுற்றுச்சூழல் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாமல் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு அனுமதி அளிப்பதின் மூலம் எப்படி தமிழகத்தின் பல பகுதிகளிலும் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை இந்த நூலில் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் இந்நூலின் ஆசிரியர்.
தமிழக அரசு சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏற்படக்கூடிய அபாயத்தினை கணக்கில் எடுத்துக் கொண்டு செயல்படவேண்டும்.
வருங்காலத்திலாவது மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தாலொழிய, இந்த சுற்றுபுறச் சூழல் பாதிப்படைவதை யாராலும் தடுக்க முடியாது.
உரிய நேரத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.





Reviews
There are no reviews yet.