போர் ஒரு சூழல் வன்முறை நூலைப் பற்றிய குறிப்பு
போர்கள் மனிதத்தன்மையற்றவை மட்டுமல்ல,
மெல்லிய போர்ப்பதற்றங்களும் சிறிய இராணுவ நடவடிக்கைகளும்கூட புவியின் இயற்கை வழங்களைச் சுரண்டி மீள்புதுப்பிக்கமுடிய நாசங்களைச் செய்யக்கூடியவை.
சந்தைப் பொருளாதார யுகத்தில்,
பொருளாதார மந்தத்தை ஈடுகட்டவும்,
உலகளாவிய இயற்கை வளங்களின் மீதான வல்லாதிக்கத்தை உறுதி செய்யவும் போர்கள் அவசியமானவையாய் இருக்கின்றன.
உலகமுழுதும் இராணுவ நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படும் சிறு தொகையும் கார்பன் உமிழ்வை அதிகரிப்பதற்குச் செய்ய செலவிடப்படுவதாகவே கருத வேண்டியிருக்கிறது.
காலநிலை நெருக்கடியை எதிர்கொள்வதற்கான சின்னச்சின்ன வாய்ப்புகளையும் சிந்திக்க வேண்டிய இன்றைய சூழலில் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் செய்யப்படும் சூழல் நாசங்களைப் பேசுகிறது “போர் ஒரு சூழல் வன்முறை” எனும் இப்புத்தகம்.




Reviews
There are no reviews yet.