பற்று போடுவது எப்படி?

Author:
Publisher:

25.00

சித்த மருத்துவத்தில் உள்ள அற்புதமான புறமருத்துவ முறை தான் பற்று போடுதல்!

பல்வேறு நோய்களுக்கு அதிகம் சிரத்தை இன்றி எளிதான பற்று முறைகளைக் கொண்டே நோய்களைக் குணமாக்கும் மருத்துவ நுணுக்கங்களை நாம் அறிந்து வைத்திருந்தோம்.

ஆனால் இப்போதுள்ள தலைமுறையினரிடமோ பற்று குறித்து பாரம்பரிய அறிவு மிக மிகக் குறைவு.