சூடாகும் பூமி
- Brand: பாரதி புத்தகாலயம்
- Product Code: TB-5052
- Availability: In Stock
- Author: பேரா.பொ.இராஜமாணிக்கம்
Rs.50
பருவநிலை மாற்றம் என்பது ஏற்கனவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கோடிக்கணக்கான மக்கள் அதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர்.ஆபத்தின் விளிம்பு என்பது350புள்ளிகள் வரையிலான காரியமிலவாயு அளவே.ஆனால் அது இன்றைய தேதியில்390ஆகா உள்ளது.நாளும் உயர்ந்து வருகின்றது.ஆர்டீக் கடலிலுள்ள பனி உருகல் க்ரீன்லாந்தை மூடும் இரண்டு கிலோ மீட்டர்க்கும் மேல் உள்ள மிகப் பெரிய பனிமூடல்,ஆறுகளை உருவாக்கும் பனிப்பாறைகள் உரு...
பருவநிலை மாற்றம் என்பது ஏற்கனவே மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கோடிக்கணக்கான மக்கள் அதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர்.ஆபத்தின் விளிம்பு என்பது350புள்ளிகள் வரையிலான காரியமிலவாயு அளவே.ஆனால் அது இன்றைய தேதியில்390ஆகா உள்ளது.நாளும் உயர்ந்து வருகின்றது.ஆர்டீக் கடலிலுள்ள பனி உருகல் க்ரீன்லாந்தை மூடும் இரண்டு கிலோ மீட்டர்க்கும் மேல் உள்ள மிகப் பெரிய பனிமூடல்,ஆறுகளை உருவாக்கும் பனிப்பாறைகள் உருவகாமல் போதல் போன்ற இயற்கைக்கு மாறான நிகழ்வுகள் உலகைக் குலுக்கி வருகின்றன