சகல நலச் சமையலறை என்ற நூலைப் பற்றி
ஒரு காலத்தில் சமையலறைகளில் நீங்கா இடம்பிடித்து அனைவருக்கும் ஆரோக்கியத்தை வாரி வழங்கிய அஞ்சறைப் பெட்டிப் பொருட்கள், இன்று வழக்கொழிந்து போய்விட்டன.
அஞ்சறைப் பெட்டிக்குள் குடியிருக்கும் பொருட்கள் எல்லாம், சாதாரண சமையல் பொருட்கள் அல்ல!
நோய் போக்கும் மருத்துவ குணமிக்க அற்புதமான மூலிகைகள்!
மிளகு, சீரகம், ஏலம், பெருங்காயம், கிராம்பு போன்ற அஞ்சறைப் பெட்டிப் பொருட்களுக்குள் சமையலுக்கானச் சாரங்களோடு சேர்த்து, மருத்துவக் கூறுகளும் ஏராளம் உள்ளன.




Reviews
There are no reviews yet.