Recently added booksSee All

Bestselling Enviromental BooksSee All

Sale!

Books on SaleView All

Shop by Category

Theodore Baskaran

Books

கோவை சதாசிவம்

பாரம்பரிய இயற்கை மருத்துவம்

170.00

உணவே மருந்து, மருந்தே உணவு என்ற சித்த மருத்துவத்தின் தத்துவத்தை மிக அழகாகத் தனது கட்டுரைகளில் விவரித்துச் சொல்கிறார்.

திருக்குறளில் மருந்து அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களுக்கும் விளக்கவுரையாக இவரது கட்டுரைகள் அமைந்துள்ளன.

Read more

அழிக்கால் பேரிடர் ’22

120.00

கள ஆய்வுக்காக எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தீன் அழிக்காலுக்கு அழைத்துச் சென்றபோது இராணுவத் தடுப்பு போல பாதுகாப்புக்கு மணல் மூட்டை அடுக்கப்பட்ட வீடுகள், அறவே காலி செய்யப்பட்டுவிட்ட வீடுகள் என்று மீனவ மக்கள் தம் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினர்.

தோழர் வறீதையா என்னிடம் கேட்டார்: ‘இதுதான் காலம் காலமாக ஒலிக்கும் கடற்கரை மக்களின் குரல்.

இது எப்போது அதிகாரத்துக்குக் கேக்கும்?’ என்னிடம் பதில் இல்லை.

– எழுத்தாளர் நக்கீரன்

 

Read more

வர்ளக் கெட்டு

180.00

எதிர்ப்படும் அனைத்தையும் மேற்கொண்டாக வேண்டும் என்னும் இனம்புரியா நிர்பந்தம் அவன் தோள்களில் உட்கார்ந்திருப்பதான வாழ்க்கை’ என்கிறது வறீதையாவின் பதிவு.

கடலோடு உறவு கொள்ல, கடலோர வாழ்வைப் புரிந்துகொள்ள மகத்தான வாய்ப்பினை முன்வைத்துள்ளன இக்கதைகள்.

Read more

பழவேற்காடு முதல் நீரோடி வரை

160.00

கடலையும் கடல் சார்ந்த மக்களையும் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் ஆய்வுகளில் ஈடுபட்டும் வருபவர் வறீதையா கான்ஸ்தந்தின்.

சுனாமிக்குப் பிறகு மீனவச் சமூகத்தில் நேர்ந்திருக்கும் மாற்றங்களை, தொடரும் சிக்கல்களை, முன்னெடுக்க வேண்டிய மாற்றங்களை சூழலியல் கவனத்துடன் அழுத்தமாக முன்வைக்கிறது இந்த நூல்.

Read more

கடற்கோள் காலம்

200.00

Read more

எக்கர்

230.00

நீங்கள் உருவாக்கும் படைப்பு தான் பிற சமூகத்தோடு உரையாடும்’ என்று கடற்புறத்து இளைஞர்களை நோக்கிப் பேசுகிறார் வேதசகாயகுமார்.

‘நெய்தல் நிலத்தில் ஒரு படைப்பியக்கம் வேர் கொள்ளவே இல்லை; ‘கடலோர சமூகம் மொழிக்குத் தன் முதுகைக் காட்டி நின்றது.

Read more

கடலம்மா பேசுறங் கண்ணு

250.00

கடலம்மா பேசுறங் கண்ணு எனும் நூல் தமிழகத்திலும் இந்தியாவிலும் மீனவ மக்கள் குறித்த கவனம் மிகக் குறைவாகவே இருக்கிறது.தமிழகக் கடற்கரையெங்கும் விரவியுள்ள மீனவர்கள் அரசியல்வாதிகளால் கண்டுகொள்ளப்படாமல் இருக்கிறார்கள்.

Read more

இலங்கைப் பட்சிகள்

250.00

இலங்கைப் பட்சிகள் நூல் முதல் சில பக்கங்களிலேயே என்னை வெகுவாக கவர்ந்தது என தியடோர் பாஸ்கரன் கூறுகிறார்

Read more
Aadhi Valliappan Books
Yanaikal Books
vivasaayam books

Random Books

Elephant books

ச. முகமது அலி books
Savithri Kannan Books
shanmuganantham books
எழுத்தாளர் நக்கீரன்