கீரைகள் தேசம் என்ற நூலைப் பற்றி
இந்த நூல் 30 – க்கும் மேற்பட்ட முக்கியமான, பரவலாகக் கிடைக்கக்கூடிய கீரை வகைகளைப் பற்றி விவரிக்கிறது.
அந்த கீரைகளில் இருக்கும் சத்துகள், கீரைகள் தரும் பலன்களை அறிவியல்பூர்வமாக எடுத்துக்கூறுகிறது.
அந்தக் காலம்போல் அல்லாமல் இன்றைக்கு மாறுபட்ட, சுவையான வகைக்களில் கீரைகளை சமைத்துச் சாப்பிடுவதற்கான யோசனைகளையும் இந்த நூல் முன்வைக்கிறது.
சூப், ரசம், நொறுவைகள் எனப் பல்வேறு வகைகளில் கீரைகளைச் சாப்பிடலாம்.





Reviews
There are no reviews yet.