உணவோடு உறவாடு என்ற நூலைப் பற்றிய குறிப்பு
அவசர வாழ்க்கையில் உணவு சார்ந்த கவனம் பிசகி,
வீட்டுக்கே சக்கை உணவு வகைகள் பெருமளவு வரவழைத்துச் சாப்பிடும் போக்கு அதிகரித்துவிட்டது.
இந்தப் பின்னணியில் எதைச் சாப்பிடுகிறோம்,
எப்படிச் சாப்பிடுகிறோம்,
எந்த அளவுக்குச் சாப்பிடுகிறோம்,
எதைச் சேர்க்கிறோம் – எதைத் தவிர்க்கிறோம் என்பது குறித்து நிறைய கேள்விகள்,
குழப்பங்கள், சந்தேங்கள் நமக்கு இருக்கும்.
இவற்றை எல்லாம் குறித்து நமது மரபு சார்ந்த புரிதலுடன்,
இந்தக் காலத்துக்குத் தேவையான உணவுத் தேர்வு செய்ய உதவியாக இந்த நூலில் விரிவாக விளக்கியுள்ளார் சித்த மருத்துவர் டாக்டர் வி. விக்ரம்குமார்.





Reviews
There are no reviews yet.